10th and 12th Std All Textbooks for the academic year (2024-2025) is available for Sales.


Tamil Nadu Textbook and Educational Services Corporation

Govt. of Tamil Nadu

Notifications
  • 10th and 12th Std All Textbooks for the academic year (2024-2025) is available for Sales.

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான, 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான அனைத்து பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி - தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை- 600 041.
2.அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை-600085.
பாடநூல்கள் வாங்க வருபவர்கள், ‘கோவிட்19' தொடர்பான வழிகாட்டுதலை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.