The sale of Term I, 8th Std, 9th Std and 11th Std textbooks & the Minority Readers book for the Academic year 2025-26 will commence from 21.05.2025.

The sale of Tamil textbooks for 1st Std to 12th Std, and Annual Textbooks for 10th Std & 12th Std,for the Academic year 2025-26 will commence from 28.04.2025.


Tamil Nadu Textbook and Educational Services Corporation

Govt. of Tamil Nadu

Notifications
  • The sale of Term I, 8th Std, 9th Std and 11th Std textbooks & the Minority Readers book for the Academic year 2025-26 will commence from 21.05.2025.
  • The sale of Tamil textbooks for 1st Std to 12th Std, and Annual Textbooks for 10th Std & 12th Std,for the Academic year 2025-26 will commence from 28.04.2025.

2025-26 ஆம் ஆண்டின் 1 முதல் 7 ஆம் வகுப்பு முதல் பருவம் 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு (தமிழ் வழி, ஆங்கில வழி) பாடநூல்கள், 1 முதல் 12 ஆம் வகுப்பு சிறுபான்மை மொழி மொழிப்பாடநூல்கள் பள்ளிகளுக்கு 21.05.2025 தேதி முதல் விற்பனை தொடங்கப்படுகிறது.

2025-26 ஆம் ஆண்டின் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டு தமிழ் பாடநூல்கள் மற்றும் 10,12 ஆம் வகுப்பு அனைத்து பாடநூல்களும் (தமிழ் வழி, ஆங்கில வழி) பள்ளிகளுக்கு 28.04.2025 தேதி முதல் விற்பனை தொடங்கப்படுகிறது.

1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி - தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை- 600 041.
2.அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை-600085.
பாடநூல்கள் வாங்க வருபவர்கள், ‘கோவிட்19' தொடர்பான வழிகாட்டுதலை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.