2024-25 ஆம் கல்வியாண்டின் முதல் பருவம் மற்றும் ஆண்டுப் பாடநூல்கள் அனைத்தும் விற்பனை நடைபெற்று வருகிறது (பிற மொழி பாடநூல்கள் உட்பட).
1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி - தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை- 600 041.
2.அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை-600085.
பாடநூல்கள் வாங்க வருபவர்கள், ‘கோவிட்19' தொடர்பான வழிகாட்டுதலை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.